அமெரிக்காவில் 40ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி
அமெரிக்காவில் 40ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி    " alt="" aria-hidden="true" />     அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அங்கு பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.    தற்போதைய நிலவரப்ப…
Image
தரமற்ற முகக் கவசங்கள் விற்பனையை அரசு தடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
தரமற்ற முககவசங்கள் விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. " alt="" aria-hidden="true" /> இது குறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியா உள்ளிட…
Image
இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
" alt="" aria-hidden="true" /> பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்க…
Image
குரோம்பேட்டையில் தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு; போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
" alt="" aria-hidden="true" /> தாம்பரம், சென்னையை அடுத்த குரோம்பேட்டை துர்காநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மலை உச்சியில் இந்திய சுவிசேஷ திருச்சபை தேவாலயம் உள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள இந்த தேவாலயத்தை அகற்றும்படி அப்பகுதியைச்சேர்ந்த தனிநபர்க…
Image
குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பகிர்ந்த என்ஜினீயர் கைது
" alt="" aria-hidden="true" /> தர்மபுரி, தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சோழராஜன். இவருடைய மகன் சீனு (வயது 26). என்ஜினீயர். இவர் ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் தரம் பார்க்கும் பிரிவில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு இன்ன…
Image
காட்பாடியில், ரெயில்மோதி இறந்த 2 பெண்கள் அடையாளம் தெரிந்தது - காங்கேயநல்லூரை சேர்ந்த தாய்-மகள்
" alt="" aria-hidden="true" /> காட்பாடி,   காட்பாடி ரெயில் நிலையத்தின் அருகில் தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். 45 வயது மதிக்கத்தக்க பெண் தலை துண்டான நிலையிலும், 25 வயது மதிக்கத்தக்க பெண் கால் துண்டிக்கப்பட்ட நிலையிலும் பிணமாகக்…
Image