கங்கை ஆர்.சசிகுமார் ஏற்பாட்டில் 113 வது தெற்கு வட்டதில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

" alt="" aria-hidden="true" />


அதிமுக இணை ஒருங்கிணைப்பளார், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும்  ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணையின்படி தென் சென்னை வடக்கு மாவட்ட தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ ஆலோசனைப்படி,113 வது தெற்கு வட்ட செயலாளர் கங்கை ஆர்.சசிகுமார் ஏற்பாட்டில், தென்சென்னை வடக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்ட செயலாளரம் தாய்க்கோ சேர்மனுமான வரதை முத்து பரணி,ஆயிரம்விளக்கு பகுதி கழக செயலாளர் எஸ்.செல்வகுமார் ஆகியோர்  113 வது வட்டத்தில் பொதுமக்களுக்கு அரிசி,மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் மாங்கா நாகராஜ், சகாயராஜ் , மார்க்கெட் மதன் ,எம்டிசி நரேஷ் ,மணிகண்டன், பொன் பன்னீர், தர்மா சதீஷ், மீரா, பத்மா, சேவல் ராஜி, கார்த்திகேயன்,  பாலு, லோகேஸ்வரன்,  சாய் சஞ்சய்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.